Avval Payasam
அவல் பாயசம்
முதலில் அவலை நெய் விட்டு லேசாக சிவக்கும் பதத்துக்கு வறுத்துக் கொள்ளவும். பின்பு, ஏலக்காய் சேர்த்து ரவை போல பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இதை தேவைப்படும்போது கொதிக்கும் பாலில் இரண்டு ஸ்பூன் சேர்த்து சர்க்கரை, முந்திரி, திராட்சை சேர்த்தால்... அவல் பாயசம் நொடியில் ரெடி.
அவலை வறுத்துப் பொடி செய்யும்போது கூடவே பாதாம் அல்லது முந்திரிப் பருப்பையும் தூளாக்கி சேர்த்தால், கூடுதல் ருசியாக இருக்கும்.
Comments