Bread Sandwich

Bread Sandwich 

பிரெட் சான்ட்விச்

ரெண்டு கேரட், ரெண்டு பெரிய வெங்காயம், ஒரு குடமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து கலந்து, இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில் வைத்துக் கொடுக்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
 மேலும் சில காய்கறிகளைச் சேர்த்து, சுருள வதக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பிரெட், சப்பாத்தி, தோசைக்கு சூப்பர் சைட் டிஷ்!

Comments